வில்லி பாரதம் — உபன்யாசம் – நிகழ்த்துபவர் திருச்சி. திரு.கல்யாணராமன் அவர்கள்.

தி.கல்யாண நகர் அசோசியேஷன் வளாகத்தில் 07.08.2025 முதல் 17.08.2025 மாலை 6.30 மணிக்கு துவங்க உள்ளது.

அனுமதி இலவசம், அனைவரும் வருக இறைவன் அருள் பெருக.